--- --:--:-- --

பிறந்தநாளன்று கல்லூரி மாணவன் ஒருவன் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு..!

7

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பிறந்தநாளன்று கல்லூரி மாணவன் ஒருவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமி நாயக்கன் பட்டியை சேர்ந்த ரேணு என்பவருடைய மகன் கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களோடு குளிப்பதற்காக சென்றுள்ளான்.

 

பரிசல் மூலம் ஏரியின் மையப்பகுதியில் நண்பர்களுடன் சென்றார். ஆர்வத்துடன் ஏரியில் குளித்ததாக சொல்லப்படுகிறது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon