--- --:--:-- --

கேதார்நாத்தில் மளமளவென சரிந்து விழுந்த பனிமலை..!

7

த்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் பனிமலை மளமளவென சரிந்து விழுந்தது. உத்தரகாண்டில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது பணி மலை சரிந்து விழுந்தது.

 

பனிமலை சரிந்து வருவதாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனிமலை சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

 

Right Menu Icon