--- --:--:-- --

20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த 17 வயது மாணவன்..!

5

சேலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

உயரத்திலிருந்து விழுந்து படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி சுத்தம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பதற்றத்தை தவிர்க்க அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கூரையில் ஏறி சுத்தம் செய்த போது தவறி விழுந்து 17 வயது மாணவன் தவறி விழுந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon