--- --:--:-- --

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..!

4

திருவள்ளூர் அடுத்த போரூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்க சென்ற பொழுது அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்த வீடியோ பதிவை காட்டி மிரட்டியதால் சிறுமி மண்ணெணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

 

இது குறித்த புகாரின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று அந்த நான்கு பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon