--- --:--:-- --

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்…!

1

மிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார். தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டிருந்த நிலையில் ஆளுநர் டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

ஆளுநர், உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் அப்போது தமிழக அரசின் சூழல் பற்றி விவாதிக்க கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

பாஜக நிர்வாகிகள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சுகள் பற்றி ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon