டோல்கேட்டில் இரு பெண்கள் சண்டையிட்டு கொண்ட காட்சி வைரல்..!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள டோல்கேட் ஒன்றில் பெண் ஒருவருக்கும் டோல்கேட் பெண் ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு கைகலப்பாக மாறி ஒருகட்டத்தில் இருவரும் மோதிக் கொண்டு வர ஆரம்பித்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.





