--- --:--:-- --

இந்த விஷயத்திற்க்கு ரொம்ப கஷ்டப்பட்டேன் எனக்கூறிய திரிஷா..!

11

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து இருக்கும் படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

 

இன்று நடந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு நடிகை த்ரிஷா வந்திருந்தார். அவர் அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வனில் ஒரு விஷயத்திற்காக மட்டும் கஷ்டப்பட்டதாக தெரிவித்து இருக்கிறார்.”செந்தமிழுக்கு தான் ரொம்ப கஷ்டப்பட்டேன், ஷூட்டிங் செல்லும்போது ஈசியாக இருந்தது, அதற்கு முன்பே பல முறை ரிகர்சல் செய்துவிட்டோம். அதனால் அப்போது ஈசியாக இருந்தது” என த்ரிஷா கூறி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon