--- --:--:-- --

எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்ட காவல்துறையினர்..!

5

தூத்துக்குடி அருகே எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்கப்பட்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளி யார் என்பது குறித்தும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்தும் காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon