விநாயகரை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பகிர்ந்த டீ கடை உரிமையாளர்..!
கோவையில் விநாயகரை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பகிர்ந்த டீ கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஒருவர் அளித்த புகாரின் பேரில் மத உணர்வுகளை புண்படுத்துதல் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து ஹரி தாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





