தனது குழந்தையை விட்டுவிட்டு நாயை காப்பாற்ற சென்ற நபர்..!
நாய்கள் மீது பலர் அதீத அன்பை வைத்திருப்பர். இந்நிலையில் சமூக வலைத் தளத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு நபர் தனது குழந்தை மற்றும் நாயை நடை பயிற்சிக்கு அழைத்து செல்கிறார்.
மற்றொரு நாய் அங்கு வந்து அவரின் நாயைப் பார்த்து குறைக்கத் தொடங்கியது. இதை கவனித்த அந்த நபர் தன் நாயை பாதுகாப்பாக வைக்க தனது குழந்தை படுத்திருந்த சக்கர வண்டியின் பிடியை விட்டு விட அது குழந்தையுடன் தாழ்வான நடைபாதை என்பதால் சறுக்கியபடி சென்றுவிடுகிறது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





