ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட வடமாநில இளைஞர்..!
திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட வடமாநில இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த தாம்பரம் அருகே ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் தலை துண்டான நிலையில் இருப்பதைக் கண்டு அந்த வழியாக சென்றவர்கள் தாம்பரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





