--- --:--:-- --

ஆம்ப்லேட்டில் மிளகு அதிகம் போடாததால் ஊழியரை தாக்கிய 4 பேர்..!

10

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஆம்ப்லேட்டில் மிளகு அதிகம் போடாததால் ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குமரேசன் என்பவரது உணவகத்திற்கு சென்று இளைஞர்கள் 4 பேர் ஆம்ப்லேட்டில் மிளகு அதிகம் போட்டு கேட்டதாக தெரிகிறது.

 

அதிகம் போடாததால் ஊழியரை தாக்கிய இளைஞர்கள் பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் இளைஞர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon