--- --:--:-- --

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்..!

1

சென்னையில் இருந்து துபாய் செல்லும் இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து தொலைபேசி மூலமாக வந்த மிரட்டலை அடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் தற்பொழுது சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

Right Menu Icon