--- --:--:-- --

தனியார் கல்லூரி பேருந்தும் தனியார் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

3

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இன்று காலை தனியார் கல்லூரி பேருந்து தனியார் பள்ளிகளில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் நேருக்கு நேராக வந்த பள்ளி வாகனத்தை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கல்லூரி பேருந்து ஓட்டுனரின் வயது 70 என்பதாலும் அவரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon