--- --:--:-- --

கூகுள் நிறுவனத்திற்கு 330 கோடி ரூபாய் அபராதம்..!

7

கூகுள் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 330 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தனிப்பட்ட தகவல் சேகரித்து தவறான தகவல்களை கொடுத்து பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை பெற முயன்ற குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon