--- --:--:-- --

3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!

7

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால் தமிழ் ஆசிரியரை கைது செய்ய கோரி பெற்றோர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதனால் அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மறியல் நடைபெற்றது. சாலை மறியலில் எதிரொலியாக ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

Right Menu Icon