நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல்..என திமிராக பேசிய நடத்துனர், ஓட்டுநர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல்… பேருந்து நிற்காது என பெண் பயணியிடம் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
பேருந்தில் இருக்கை இருந்தும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.





