--- --:--:-- --

புதிய திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..!

9

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க தளபதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon