பிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய போட்டோ வைரல்..!
இலங்கை தமிழராக தமிழ் மக்களுக்கு அறியப்பட்டவர் லாஸ்லியா. பிக்பாஸில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் நெஞ்சங்களை கவர்ந்த இவருக்கு அந்நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுத்தது.
அந்நிகழ்ச்சியில் அவரது தந்தை வந்த எபிசோடு மிகவும் வைரலாக ஓடியது, தனது மகளின் நல்ல எதிர்காலத்தை பார்க்க ஆசைப்பட்ட அவர் இப்போது உயிருடன் இல்லை.
வெளிநாட்டில் யாரும் இல்லாமல் தனியாக இறந்து கிடந்தது நமக்கே அதிர்ச்சியை கொடுத்தது. பிக்பாஸ் பிறகு லாஸ்லியா சில படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.
எல்லா நாயகிகளை போல நடிகை லாஸ்லியாவும் தொடர்ந்து போட்டோ ஷுட் எடுத்த வண்ணம் உள்ளார். அண்மையில் கூட வித்தியாசமான உடையில் தனது தாயுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




