--- --:--:-- --

கறி விருந்துக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

9

திண்டுக்கல் அருகே கறி விருந்துக்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை ஓட்டுனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வேடசந்தூர் அடுத்த பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டார்.

 

உறவினர்களுடன் விருந்து சாப்பிட்ட அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற பாலமுருகன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Right Menu Icon