--- --:--:-- --

ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்..!

8

ப்கானிஸ்தானில் ஏற்பட்ட பொதுவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 8 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அங்குள்ள பைசாபாத் நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Right Menu Icon