--- --:--:-- --

கனமழை காரணமாக பேருந்து நிலையத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு..!

10

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக பேருந்து நிலையத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில பேருந்துகள் சேதம் அடைந்தன. இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பேருந்து நிலையம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

 

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 சொகுசு பேருந்துகள் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகரின் பல்வேறு முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon