--- --:--:-- --

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

11

திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

 

மேலும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ ஷங்கர் எனும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.இப்படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.

 

ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்வார்.

Right Menu Icon