பெண்ணின் தலை மீது விழுந்த தேங்காய் ..!
மலேசியாவில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்த பெண்ணின் தலை மீது பெரிய தேங்காய் ஒன்று விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் அந்த பெண் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





