--- --:--:-- --

பரிசோதிக்கப்பட்ட 200 பேரில் 30 பேருக்கு கொரோனா..!

4

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா
பாதிப்பு அதிகரித்து வருகிறது.

 

இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon