--- --:--:-- --

மாளவிகாவின் 100 கிலோ தித்திப்பை தின்ற ரசிகர்..!

3

டிகை மாளவிகா மோகனன் ஐ லவ் யூ சொல்லி விட அந்த ரசிகர் தற்பொழுது 100 கிலோ தித்திப்பை சாப்பிட்டது போல திக்குமுக்காடி கொண்டிருக்கிறார். ஒருநாள் ரசிகர் ஒருவர் தளபதி விஜய்க்கு நீங்கள் அனுப்பிய கடைசி மெசேஜ் என்னவென்று கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு ஹாப்பி பர்த்டே வீடியோ மூலமாக விளக்கமளித்தார். மாளவிகா மோகனன் இந்த வீடியோவை ரசிகர்கள் எல்லாரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்குப் பிறகு விக்ரம் படத்தை பற்றி ஏதாவது கூறுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். விக்ரம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என மாளவிகா மோகன் கூறியுள்ளார் .

 

Right Menu Icon