ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த பேருந்து..!
சென்னை அடுத்த அம்பத்தூரில் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அம்பத்தூர் தனியார் தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்து வந்த தனியார் பேருந்து அதிபதியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அந்த வகையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





