--- --:--:-- --

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

1

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன்  இன்று காலை எண்ணப்படுகிறது.  இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

9 மாவட்டங்களில் 144 மாவட்ட கவுன்சிலர்கள், 1,189 ஒன்றிய கவுன்சிலர், 2,901 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 22,581 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை    நடைபெற்று  வருகிறது.

 

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் முகவர்கள் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வர உத்தரவிட்டிருந்த நிலையில் அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon