72 வயது தாத்தாவுக்கு காது குத்திய பேரன், பேத்திகள்..!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சிறிய வயதில் காதுகுத்தாத தமது தாத்தாவுக்கு 72 வயதில் காது குத்தி பேரன் பேத்திகள் மகிழ்ந்தனர். சுல்தான் பேட்டையை சேர்ந்த முதியவரான வரதராஜன் மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார்.
சிறுவயதில் காரணத்தை அறிந்த பேரன், பேத்திகள் நெருங்கிய உறவினர்களை அழைத்து நல்ல நேரம் பார்த்து வீட்டில் வைத்து காது குத்தி வருகின்றனர். அவரது உறவினர்கள் பேரன் பேத்திகள் சீரை கொடுத்து மகிழ்ந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





