--- --:--:-- --

4ஆம் வகுப்பு சிறுமிக்குப் பாலியல் தொல்லை..!

5

விழுப்புரம் அருகே நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். நாட்டம் பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் நிதிஉதவி பெறும் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

 

ஆசிரியராகப் பணியாற்றும் இவர் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என்று கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon