--- --:--:-- --

மாட்டை கடத்தி விற்க முயன்ற 4 பேர் கைது..!

4

கூடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மாட்டை கடத்தி சென்று விட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நந்தகோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான மாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனது.

 

இந்த நிலையில் மாட்டுச்சந்தையில் அவர் மாட்டை விற்க முயன்றது தெரிய வந்தது. சுற்றி வளைத்ததில் ஒருவர் தப்பி ஓடினார். மற்ற நான்கு பேரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

Right Menu Icon