--- --:--:-- --

30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு..!

3

த்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழர்கள் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு CM ஸ்டாலின் இன்று காலை அறிவுறுத்தியிருந்தார்.

 

இதையடுத்து, 30 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் நாளை இரவு டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். தற்போது அவர்கள் தட்சுல்லா என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon