ஊரக வளர்ச்சித்துறைக்கு 28,687 கோடி ரூபாய் ஒதுக்கீடு..!
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பித்திடவும், 809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 28827 கோடி ரூபாய் நகராட்சி நிர்வாகத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்கள், மருத்துவக் கட்டமைப்பு பணிகள், கடற்கரை மேம்படுத்துதல்,. பூங்காக்கள், விளையாட்டு கட்டமைத்தல் பணிகள், மின் மயானங்கள் அமைத்தல் 6500 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன – அமைச்சர் தங்கம் தென்னரசு





