--- --:--:-- --

Month: August 2026

பெரம்பூரில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து ரயில் மூலமாகச் சென்னைக்குப் பெருமளவிலான கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள்...

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது

தமிழ்நாட்டிற்குச் சொட்டு நீர் கூடத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டம் மற்றும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு...

ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே முதலீடுகளை ஈர்க்க தொடங்கிவிட்டோம்: அமைச்சர் கீர்த்தனா

த.வெ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை தொடங்கிவிட்டோம் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.     சென்னை கிண்டியில்...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு: மேலும் 8 மாணவர்களுக்கு தீவிர வலைவீச்சு

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 8 மாணவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில்...

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் வாபஸ்..!

காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த முழு அடைப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து,...

சாக்கடை தலைமுறை என்று விமர்சிக்கவில்லை – கங்கனா ரனாவத் விளக்கம்

ஒட்டுமொத்த இளைஞர் தலைமுறையை ‘சாக்கடை தலைமுறை’ என்று தான் விமர்சிக்கவில்லை என நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்...

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான...

காதலித்த 2 ஆண்டுகளில் பல இன்னல் – குமுறிய நடிகை அனுபமா

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகம் ஆன இவர், தமிழில் கொடி, டிராகன் மற்றும் பைசன் காளமாடன் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார். தமிழ்...

அதிமுக ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு..!

சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான சூழலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஈசிஆர் இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகியுடன் சுமார் 3 மணி நேரம்...

மீண்டும் எகிறியது தங்கம் விலை..!

ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம்...

சிவன் சொத்து குலநாசம்! அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நந்தவன நிலம் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறதா? கொதிக்கும் ஆன்மீக அன்பர்கள்!

வரலாற்றுச் சிறப்பும் ஆன்மீகப் பெருமையும் மிக்க அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நந்தவன நிலம், மீண்டும் தனியார் கரங்களுக்குச் செல்ல அரசுத்...

கருப்பு நிற குட்டை உடையில் சீரியல் நடிகை ஷோபனா..!

விஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து சீரியல்கள் முடிவுக்கு வந்து புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய சீரியல் தான் காதல் காதல் காதல். ஒரே...

சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி கிளாமர் போட்டோஷூட்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் காவ்யா அறிவுமணி. அவர் சீரியல்களில் இருந்து விலகி தற்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.     மேலும்...

சிவப்பு நிற உடையிவ் Stunning போட்டோ ஷுட் நடத்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

இந்திய சினிமாவில் விரைவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ள ராமாயணா திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை பார்க்க ரசிகர்கள்...

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செல்ல சிறப்பு ரயில்..!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சார்லபள்ளி...

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்..!

திருச்சி: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, தங்களது...

கேரள அரசு மீது ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா குற்றச்சாட்டு..!

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு, சங்க பரிவாரின் அஜெண்டாவை அமல்படுத்துவதாக எதிர்க்கட்சியான சி.பி.ஐ(எம்) சுமத்தும் குற்றச்சாட்டால் தொடர்ந்து தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு...

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு; ஆகஸ்ட் 17ல் மீண்டும் கூடுகிறது

ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு...

யாருமே நெருங்க முடியாத இடத்தில்தான் சூரியன் இருக்கிறது – ஓபிஎஸ்

யாருமே நெருங்க முடியாத இடத்தில் தான் சூரியன் இருக்கிறது என்று வேளாண் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்...

பெரம்பூர் தொகுதி – முதல்வர் விஜய்க்கு 25ஆம் தேதி வரை அவகாசம்..!

பெரம்பூர் தொகுதி வெற்றிக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க முதல்வர் விஜய்க்கு 25ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்...

சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை: 17-ம் தேதி மானியக் கோரிக்கை விவாதம்

சட்டசபையில் இன்று, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத்...

சட்டப்பேரவையில் ‘பொய்’ என்ற வார்த்தை பயன்படுத்தலாமா?: மரிய வில்சன் – தங்கம் தென்னரசு – இ.பி.எஸ் பேச்சு

சட்டப்பேரவையில் 'பொய்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், "நேர்மையாக இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு...

கடும் நிதி நெருக்கடி நிலையிலும் பயிர்க்கடன் தள்ளுபடி: வினோத்

பொது ரகம், சன்ன ரகம் நெல் மற்றும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் உயர்த்தியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கேற்ப சில திட்டங்களை மேம்படுத்தி, அவற்றின் பெயர்களை மாற்றியுள்ளோம்....

கடந்த அரசின் திட்டங்களை நகல் எடுக்கவில்லை – மரிய வில்சன்

தவெக அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும், நிதி ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற உடன் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் உறுதி அளித்துள்ளார். கடந்த அரசின் திட்டங்களை...

Right Menu Icon