தவெக அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும், நிதி ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற உடன் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் உறுதி அளித்துள்ளார். கடந்த அரசின் திட்டங்களை நகல் எடுக்கவில்லை, மேம்படுத்தி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.