--- --:--:-- --

Month: August 2026

விளக்கம் தரவேண்டிய அந்த அமைச்சர் அவையில் இல்லை – உதயநிதி ஸ்டாலின்

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் விவகாரம் பற்றி விளக்கம் சொல்ல வேண்டிய 'அந்த அமைச்சர்' இன்றைக்கு அவையில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின்...

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்றுங்க..!

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாததை...

25 பேர் அடித்துக் கொல்வது எப்படி கோஷ்டி மோதலாகும்? – அதிமுக காமராஜ்

20 பேர் கொண்ட கும்பலால் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை மாணவர் கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. உரிய நடவடிக்கை தேவை. ரூ.25 லட்சம் வழங்க...

கோவை மாணவர் கொலை, மனம் பதறுகிறது – சி.பி.ஐ மாரிமுத்து

கோவை மாணவர் கொலை - மனம் பதறுகிறது. உரிய நீதி வேண்டும். போதைப்பொருள் குறித்து தகவல் கொடுத்ததால் மாணவர் கொலை. உரிய சட்டம் இயற்ற வேண்டும். ஒட்டுமொத்த...

கோவை மாணவர் கொலை – அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து தி.மு.க வெளிநடப்பு

கோவையில் மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து, “100 நாள் சாதனை...

கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்கள் தற்போதும் தொடர்கிறது – பாமக கணேஷ்குமார்

கோவை மாணவர் கொலை சம்பவம் மன வேதனை அடைகிறது. அதேபோல் திருவொற்றியூர் மாணவர் கொலை சம்பவமும் நடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து கொலை சம்பவங்கள்...

பழிவாங்கும் வகையிலான தாக்குதலே அமுதன் மரணத்திற்கு காரணம் – அமைச்சர் நிர்மல்குமார் பதில்

கடந்த 10 ஆம் தேதியே மாணவர் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பிறகு 11 ஆம் தேதி அவரது உடல்...

முதல்வர் மாணவரின் குடும்பத்தினர் பக்கமே துணை நிற்பார் – ஆதவ் அர்ஜூனா

இந்த 100 நாள் ஆட்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைத்த மக்களாட்சி. இந்த ஆட்சியை உருவாக்கியது இளைஞர்களும், பெண்களும். அவர்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம். குறிப்பாக...

கே.கே.எஸ்.ராமசந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி..!

சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய கே.கே.எஸ்.ராமசந்திரன் மாறுதல் வேண்டும், மாறுதல் வேண்டும் என சொல்லி வாக்கு கேட்டீர்கள். இன்றைக்கு மானிய கோரிக்கை புத்தகங்களில்...

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு..!

தமிழ்நாட்டில் நிலவி வரும் போதை பொருள் தொடர்பான விவாத்தில் அரசின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

eKYC அப்டேட் காலக்கெடு நீட்டிப்பு.!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும்...

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு...

திருவாடானை சமேத சினேகவல்லி அம்மன் கோவில்  ஆடிப்பூரத் திருவிழா

திருவாடானை சமேத சினேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில்  ஆடிப்பூரத் திருவிழா திருகல்யாணம் இன்று  நடைபெற்றது.   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி தரும்...

11 மதுபானங்கள் மீதான தடை நீக்கம் குறித்து அ.தி.மு.க கேள்வி

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்னை பூந்தமல்லி அருகே அமைந்துள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 11ஆம் தேதி...

ராமர் கோவிலில் நடந்த காணிக்கை திருட்டு..!

அயோத்தி: உ த்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடந்த காணிக்கை திருட்டு, நாடு முழுதும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோவில் விவகாரங்களை, ராம...

அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று பேரணி..!

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னையில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி...

ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தம்; விஜய் பேச மறுக்கிறார் – இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

தமிழக முதல்வர் விஜய் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறார். நாம் அவரை ஆதரிக்கிறோம். ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாக சொல்லுகிறார். அந்த முதலீடுகளை ஈர்த்த நிறுவனங்களின் பெயர்...

சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார். கடைசியாக...

இ.பி.எஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்த த.வெ.க வேட்பாளர்

கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி விடுதி சமையலறை செயல்பட தற்காலிகத் தடை..!

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதிச் சமையலறையில் சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் போதிய பராமரிப்பின்மை நிலவுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்...

கோவை கல்லூரி மாணவர் கொலை: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம்- இபிஎஸ்

கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...

தவெக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி

ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதுமே தவெக அரசின் 100 நாள் சாதனை. கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக பேரவையில் அதிமுக கேள்வி எழுப்பும் - சேலத்தில்...

தி.மு.க-அ.தி.மு.க கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லை – கனிமொழி

திமுக-அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும் அதிமுகவும் ஒரே கூட்டணியில் இணைவதற்கான சாத்தியம்...

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்..!

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசினர் தொழில்பயிற்சி நிலையங்களில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்...

Right Menu Icon