--- --:--:-- --

மேட்டூர் அணை திறக்கப்படுமா? பழனிசாமி

6

வ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து விவசாயிகள் பயன்பெற தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இப்போது மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுமா?

 

 

திறக்கப்படும் எனில் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்; 15 நாட்களுக்கு முன் தகவல் கூறினால்தான் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராக முடியும். மேட்டூர் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய வேண்டும். – எடப்பாடி பழனிசாமி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon