ஓ.பி.எஸ் பேச்சால் சிரிப்பலை..!
தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், முன்னாள் முதல்வரும், தி.மு.க உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் “கேள்விகள், கோரிக்கைகள் குறித்து தான் பதிலுரையில் பேச வேண்டும். நிறைய பேருக்கு இங்க சுகர் இருக்கு, சமாளிக்க முடியல.
சம்பந்தப்பட்ட பதிலுரையை அமைச்சர் பேச வேண்டும்” என்று தெரிவித்தார். அவரது பேச்சால் அவையில் சிரிப்பலை உண்டாகியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




