--- --:--:-- --

கரூர் அரசு பணி வழக்கு – அதிரடி உத்தரவு

6

ரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப்பட்ட 31 பேருக்கு வழங்கிய அரசு வேலையை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

 

தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசின் முடிவுகளில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? என தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon