திருநெல்வேலி மாமன்றக் கூட்டத்தில் தவெக கவுன்சிலர் சஸ்பென்ட்..!
திருநெல்வேலி மாமன்றக் கூட்டத்தில் கட்சித் துண்டுடன் விசில் அடித்தபடி உள்ளே வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கவுன்சிலர் அல்லா பிச்சை அனைத்து உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தார்.
இதனையடுத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரிய கோரிக்கையை ஏற்று, அவரை இரண்டு மாதங்கள் சஸ்பென்ட் செய்து மேயர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




