--- --:--:-- --

பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

5

னியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கைதான பி.டி.அரசகுமார் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி கோகிலா தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பி.டி.அரசகுமார் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon