இ.பி.எஸ்-ஐ குற்றம் சாட்டி எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை
அதிமுகவின் தொடர் தோல்விக்கு எபிஎஸ்தான் காரணம். தவெக கூட்டணி வாய்ப்பை எபிஎஸ் பயன்படுத்தவில்லை, சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும். தேமுதிக, புதிய தமிழகம் கூட்டணிக்கு வந்தும் எபிஎஸ் சேர்க்கவில்லை.
எபிஎஸ்-ன் தவறான முடிவுகளால் வேட்பாளர்களுக்கு பல கோடி இழப்பு. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எபிஎஸ் எடுத்த முடிவு தவறானது – இ.பி.எஸ்-ஐ குற்றம் சாட்டி எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை
📱 Share on WhatsApp 𝕏 Share on X




