--- --:--:-- --

திராவிட கட்சிகளின் ஆட்சியில் காங்கிரஸுக்கு பிரதிநிதித்துவம் இல்லை – ஜி.கே.வாசன்

7

காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததை வரவேற்கிறேன். காங்கிரஸ் இருந்தால் நேர்மையாக இருக்கும். 60 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் காங்கிரஸுக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை.

 

 

காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவோம். அதேநேரம் தமிழ் மாநில காங்கிரஸ் தனித்தன்மையோடு இயங்கும். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon