--- --:--:-- --

கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட்..!

9

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நக்ஷத்திரா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

 

நடிகை நக்ஷத்திராவிற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ராகவ் சிவா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவுகளை வெளியிடுவதை நக்ஷத்திரா வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது ரொமான்டிக் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon