--- --:--:-- --

ஸ்டைலிஷ் கருப்பு நிற உடையில் நடிகை அமைரா தஸ்தர்..!

13

மிழ் சினிமாவில் தனுஷின் அனேகன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அமைரா தஸ்தர். முதல் படம் ஹிட் என்றாலும் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே தமிழை விடுத்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

 

 

எல்லா நடிகைகளை போல படங்கள் அதிகம் நடிக்கிறாரோ இல்லையோ போட்டோ ஷுட்களை மட்டும் மிஸ் செய்வதே இல்லை. நாள் ஒன்றிற்கு விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்திவிடுகிறார். அப்படி அண்மையில் அவர் கருப்பு நிற உடையில் வெளியிட்ட போட்டோஸ் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon