கிளாமரான குட்டை உடையில் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!
மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்து கலக்கிய நடிகைகளில் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.கடந்த 2012ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அடியெடுத்து வைத்தார்.
அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்தவர் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம் மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் அண்மையில் குட்டை உடையில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களுக்கு செம லைக்ஸ் குவிந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




