--- --:--:-- --

Month: April 2026

திருமணம் ஆகி 3 வருடம் கூட ஆகல.. நடிகர் சர்வானந்த் மனைவியுடன் விவாகரத்து?

தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக கொண்டாடும் நடிகை தான் சினேகா. தமிழை தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ள சினேகா பீக்கில் இருந்த போதே...

திருமணம் ஆகி 3 வருடம் கூட ஆகல.. நடிகர் சர்வானந்த் மனைவியுடன் விவாகரத்து?

தற்போது தெலுங்கில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சர்வானந்த். அவர் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார். அவர் தமிழில் அறிமுகம் ஆன எங்கேயும் எப்போதும் படம் நல்ல...

Cocktail 2 கதாநாயகி க்ரித்தி சனோன் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஷூட்..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் க்ரித்தி சனோன். இவர் நடிப்பில் கடைசியாக தேரே இஷ்க் மே திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை...

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு: மே 1 முதல் பழைய கார்டு செல்லாது..!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது பழைய பயண அட்டை முறையிலிருந்து முழுமையாக "சிங்கார சென்னை அட்டை" (தேசிய பொது போக்குவரத்து அட்டை - NCMC) முறைக்கு...

வாக்குச்சாவடியில் புகைப்படம், வீடியோ எடுத்தால் 3 மாதம் சிறை..!

தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 2.93 கோடி பெண்கள்,...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. மேலும், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவியாக சக்கர நாற்காலிகள் அனுப்பி...

லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை..!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது எந்த காரணத்திற்காக சென்னை வந்து தங்கியுள்ளனர் என்பதை கேட்டறிந்து பதிவேட்டில் குறித்து வைக்கின்றனர்....

குற்ற வழக்கில் கைதானால் வாக்களிக்க அனுமதிக்க முடியாது – ஐகோர்ட்

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மேற்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தடுப்புக் காவலில்...

12 வாக்காளர்களுக்காக 125 கி.மீ பயணிக்கும் அதிகாரிகள்..!

நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், குமரியில் உள்ள ஒரு மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு 125 கிமீ பயணித்து அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....

செந்தில் பாலாஜி தொகுதியில் தேர்தலை நிறுத்தக் கோரி தர்ணா..!

கோவை தெற்குத் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அராஜகங்களும், பணப்பட்டுவாடாவும் நடப்பதாகக் குற்றம் சாட்டி, தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று...

தி.மு.க தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேடி நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை...

தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு..!

சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 4 லட்சத்து 18 ஆயிரத்து 541 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை...

12 ஆவணங்களை அடையாளமாக காட்டலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்​காளர் அட்டை இல்​லா​விட்​டால் ஆதார் உள்​ளிட்ட 12 ஆவணங்​களைக் காட்டி வாக்​களிக்​கலாம் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.   அதன்​படி, ஆதார் அட்​டை, மகாத்மா காந்தி தேசிய...

கரூரில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் நள்ளிரவில் ரோந்துப் பணி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை, ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட வாக்குச் சாவடிகள்...

நாளை விடுமுறை அளிக்காவிட்டால் நடவடிக்கை: அர்ச்சனா பட்நாயக்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135 பி பிரிவின் கீழ் நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்...

Right Menu Icon