லெபனான் எல்லைக்குள் பாதுகாப்பு வளையத்தை அமைத்த இஸ்ரேல்
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புடன் போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவம், அங்கு ஒரு வலுவான பாதுகாப்பு வளையத்தை அமைத்து, தரைப்படை வீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இருப்பினும், லெபனான் எல்லைக்குள் தங்கள் வீரர்கள் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளனர் என்பது குறித்த துல்லியமான புவியியல் தகவல்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




