--- --:--:-- --

Month: March 2026

ஷாருக்கானுக்கு பதிலாக நடிக்கும் அவரது டூப்..!

இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும், ரசிகர்களால் கிங் கான் என கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான். இவர் பதான், ஜவான் என தொடர்ந்து ரூ. 1000 கோடி...

நடிகை ஈஷா ரெப்பா அழகிய உடையில் ஹாட் போட்டோஷூட்..!

நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர். தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார் அவர்.ஈஷா ரெப்பாவுக்கு இன்ஸ்டாக்ராமில் மட்டும் 2.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக...

நடிகை பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் வெளிவந்த சகுனி, மாஸு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு...

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம் ..!

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி...

அடுத்த முகூர்த்தத்திற்கு திருமண சாப்பாடு கிடைக்குமா.?

இந்தியாவில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது திருமண நிகழ்ச்சிகளைப் பெரிய அளவில் பாதிக்கும் என தமிழ்நாடு...

சர்க்கரை நோயால் கைதி கால் இழந்த விவகாரம்..!

தமிழக சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர், சர்க்கரை நோயின் தீவிரத்தால் தனது காலை இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து...

த.வெ.க நிர்வாகிகள் கைது – ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

பிரைவைட் புராஜெக்டிற்காக தி.மு.க வில்லிவாக்கத்தில் பல வீடுகளை இடித்தது. கிட்டத்தட்ட 300 வீடுகளுக்கு மேல் பட்டா இல்லை. இதே தி.மு.க அரசு தேர்தலுக்கு முன்பு பட்டா வழங்கப்படும்...

விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் – சி.டி.ஆர். நிர்மல்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார், “த.வெ.க தலைவர் விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவோரை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம். வந்தால் தேவையான அங்கீகாரத்தை...

“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” – ஆதவ் அர்ஜுனா

த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றார். அவரை தி.மு.க மிரட்டியது. தி.மு.க-வின் மிரட்டலால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை.   தி.மு.க-வுக்கு எதிராக...

கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடிய இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி..!

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கூகுள் இந்தியா மற்றும் இரண்டு இலங்கை செய்தி இணையதளங்களுக்கு கர்நாடக...

காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை..!

சென்னையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளித்த புகார், போலீஸ் விசாரணையில் பொய் என அம்பலமானது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி...

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த...

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்பது வதந்தி – தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் விளக்கம்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 7000 பெட்ரோல் பங்குகளில் விநியோகம் சீராக உள்ளது. அச்சப்பட தேவையில்லை" என்று தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் தலைவர் முரளி விளக்கமளித்துள்ளார்....

பொறுப்பு ஆளுநர் இன்று பதவியேற்பு..!

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் அர்லேகர் இன்று பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

த.வெ.க இன்று ஆர்ப்பாட்டம்..!

சாதிவாரி கணக்கெடுப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து மாவட்ட தலைநகரங்களில் த.வெ.க இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.

தூத்துக்குடி மாணவி வன்கொடுமை, கொலை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான...

பா.ஜ.கவை கட்டுக்குள் வைக்க இ.பி.எஸ்-க்கு தெரியும் – நிர்மலா பெரியசாமி

பா.ஜ.கவை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். தேர்தல் களத்தில் நிற்கும் கூட்டணி வேறு.   நமது கொள்கைகளும் சித்தாந்தங்களும் வேறு என்பதை...

நவோதயா பள்ளிகள்.. நவோதயா தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

இருமொழி கொள்கையில் சமரசம் கிடையாது எனவும் ஜவஹர் நவோதயா பள்ளிகள் தமிழகத்தின் கல்வி மற்றும் மொழிச் சட்டங்களுக்கு முரணானவை எனவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்ட...

அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மாணவி கொலை..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வேதாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த...

சென்னையில் உயர்ந்த டீ, காபி விலை..!

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் நேரடித் தாக்கமாக,...

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு..!

எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 10 லட்சம் டன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா...

திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது.   திருப்பதியில் இலவச...

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை மையம்

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல...

உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன நடிகை அபிராமி..!

குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, அதன்பின் கதாநாயகியாக சினிமாவில் களமிறங்கியவர் அபிராமி. இவர் தமிழில் வெளிவந்த வானவில், மிடில் கிளாஸ் மாதவன், விருமாண்டி, தோஸ்த், சமஸ்தானம் போன்ற...

Right Menu Icon