தமிழ் சினிமாவில் 90களில் வலம்வந்த டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சினேகா.அவரது காலகட்டத்தில் கமல், அஜித், விஜய், சிம்பு என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து டாப் நடிகையாக வலம் வந்தார்.
சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒரு மகன் மற்றும் மகள் பெற்றார். தற்போது புதிய ஹேர் ஸ்டைல் லுக்கில் நடிகை சினேகா வெளியிட்ட சில கியூட்டான போட்டோஸ் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
வீட்டு வாடகை இத்தனை லட்சமா? - நடிகை சுஷ்மிதா
ஹோம்லி லுக்கில் நடிகை ஸ்ரீலீலா அழகிய போட்டோஷூட்..!
மாலத்தீவில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி..!
ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த நந்திதா..!
ஜன்னல்களுக்கு இடையில் சிம்பிளான லுக்கில் லாஸ்லியா..!
போருக்கு நடுவில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை..!






